மதவெறி பிடித்த, இந்தியை திணிக்கும் ஆட்சி - ஸ்டாலின்

வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரடிக்குப்பத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
மதவெறி பிடித்த, இந்தியை திணிக்கும் ஆட்சி - ஸ்டாலின்
Published on

வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரடிக்குப்பத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குறைகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் இருக்கும் ஆட்சி பா.ஜ.க. ஆட்சி, மதவெறிப்பிடித்தது என்றும் தமிழ் மொழியை அழித்து விட்டு இந்தி மொழியை திணிக்கும் அரசு என்றும் குற்றம்சாட்டினார். மேலும் தமிழகத்தில்

எந்த வளர்சியும் ஏற்படவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com