பேராசிரியர் க.அன்பழகன் படத்திறப்பு விழா : அன்பழகனின் படத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்

மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராரசிரியர் க.அன்பழகன் படத்திறப்பு விழா சென்னை அண்ணா அறிவாலாயத்தில் நடைபெற்றது
பேராசிரியர் க.அன்பழகன் படத்திறப்பு விழா : அன்பழகனின் படத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்
Published on

மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராரசிரியர் க.அன்பழகன் படத்திறப்பு விழா சென்னை அண்ணா அறிவாலாயத்தில் நடைபெற்றது, இதில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் அன்பழகனின் உருவப்படத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுசெயலாளர் வைகோ, விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தலைவர்கள், தமிழுக்காகவும்,திராவிட இனத்திற்காகவும், இறுதிவரை பணியாற்றியவர் அன்பழகன் என்று புகழாரம் சூட்டினர்.

X

Thanthi TV
www.thanthitv.com