"திமுக ஆட்சியமைத்தால் ஏழை மக்கள் மேம்படுவர்" - ஸ்டாலின்

ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் வாழ்வு மேம்படுவதற்காக திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,.
"திமுக ஆட்சியமைத்தால் ஏழை மக்கள் மேம்படுவர்" - ஸ்டாலின்
Published on

ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் வாழ்வு மேம்படுவதற்காக திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,. பாளையங்கோட்டையில் நடந்த பெரியார் சமூக நீதி மாநாட்டில் பேசிய அவர், சமூக நீதி மத்திய அரசால் நிராகரிக்கப்படுகிறது என குற்றம் சாட்டினார்,.

X

Thanthi TV
www.thanthitv.com