DMK தமிழகம் முழுவதும் திமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் - புது லோகோவும் அறிமுகம்

x

DMK தமிழகம் முழுவதும் திமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் - புது லோகோவும் அறிமுகம்

"தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்" - திமுக சார்பில் பேனர்

"தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்" என தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுக பிரசாரத்தை இயக்கத்தை முன்னெடுத்து வரும் நிலையில் பிரச்சார இயக்கத்துக்கு தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற பெயரில் லோகோ-வை திமுக தலைமை வெளியிட்டது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்" என திமுக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்