கூட்டணியை அறிவிக்க முடியாமல் திமுக தவித்து வருவதாகவும், அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு அவர் கூறினார்