திமுக, அதிமுகவினர் இடையே சலசலப்பு: பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிப்பு

திருத்தணி அருகே ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக வாக்கெடுப்பில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com