முன்னாள் எம்.எல்.ஏ அமரமூர்த்தி திமுகவில் இணைந்தார்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரமூர்த்தி, திமுகவில் இணைந்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ அமரமூர்த்தி திமுகவில் இணைந்தார்
Published on

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரமூர்த்தி, திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், ஆதரவாளர்களுடன் அவர் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். திமுகவில் இணைந்த அமரமூர்த்தி, ஏற்கனவே அமமுகவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com