அத்திவரதர் சுவாமி தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை

அத்தி வரதர் சுவாமியை, பொதுமக்கள் தரிசிப்பதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டுமென, தமிழக அரசுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்திவரதர் சுவாமி தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை
Published on

அத்தி வரதர் சுவாமியை, பொதுமக்கள் தரிசிப்பதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டுமென, தமிழக அரசுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதரை பூஜைசெய்து, 48 நாட்கள் பொதுமக்கள் தரிசனத்திற்காக பார்வைக்கு வைப்பது, பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com