ஊராட்சி மன்ற தலைவரான தேமுதிக பிரமுகர் : ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்

திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அருகே விளை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தணிகாச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவரான தேமுதிக பிரமுகர் : ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்
Published on

திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அருகே விளை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தணிகாச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேமுதிக பிரமுகரான இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திருவண்ணாமலை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் சிவானந்தம் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com