உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. உடன் கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க உடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. உடன் கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த்
Published on

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க உடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும், இதுதொடர்பாக பேச்சு நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வரத் தேவையான நடவடிக்கை எடுக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு பிரேமலதா வலியுறுத்தி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com