Diwali Sweets | விறுவிறுவென நடக்கும் ஸ்வீட்ஸ் விற்பனை.. இந்த கடையை தேடி தேடி குவியும் சென்னை மக்கள்
தீபாவளிக்கு எப்படி பட்டாசு கடைலயும் ஜவுளிக்கடைலயும் கூட்டம் நிரம்பி வழியுதோ.. அதேபோல சென்னை திருவல்லிக்கேணில இருக்குற 40 வருஷம் பாரம்பரியமிக்க ஒரு தனியார் பேக்கரிலயும் ஸ்வீட்ஸ் சேல்ஸ் சூடுபிடிச்சு இருக்கு.
Next Story
