Chennai Bus | தீபாவளி ஸ்பெஷல்.. நீங்க இங்கிருந்தும் பஸ் ஏறலாம்.. விறுவிறுக்கும் பணிகள்
தீபாவளி ஸ்பெஷல்.. நீங்க இங்கிருந்தும் பஸ் ஏறலாம்.. விறுவிறுக்கும் பணிகள்
Chennai Bus | தீபாவளி ஸ்பெஷல்.. நீங்க இங்கிருந்தும் பஸ் ஏறலாம்.. விறுவிறுக்கும் பணிகள்
#chennai #maraimalainagar #diwali2026 #specialbuses #diwaliholidays
தீபாவளி பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் நவீன் வழங்கக் கேட்கலாம்...
