தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி முன்னிட்டு சென்னையிலிருந்து தென் பகுதிகளான திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில் ரயில்வே துறை இந்த ஏற்பாட்டை பயணிகளுக்காக செய்து தந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com