Diwali Special Bus | தீபாவளிக்கு ஊருக்கு செல்வோர் உடனே புக் பண்ணுங்க.. தொடங்கியாச்சு..
தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் இன்று முதல் தொடக்கம். தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு மையங்கள் தொடக்கம். நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம். சென்னையிலிருந்து 760 சிறப்பு பேருந்துகள், பிற மாவட்டங்களுக்கு இடையே 565 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளது
Next Story
