தீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு இன்று துவக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு துவங்குகிறது.
தீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு இன்று துவக்கம்
Published on
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு துவங்குகிறது. அக்டோபர் 25 ம் தேதி, தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்லும் மக்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, தமிழக போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை, வழக்கம் போல் இயக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, தமிழக போக்குவரத்துக்கழகம் மற்றும் இரு தனியார் இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ள தமிழக போக்குவரத்துக்கழகம், போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com