Diwali | Sivaganga|"இந்த விளையாட்டுலாம் எப்போ விளையாடுனது நம்ம.." - வீடியோவை பாக்கவே நல்லா இருக்கு..
தீபாவளியை ஒட்டி சிவகங்கை மாவட்டம் படமிஞ்சி கிராமத்தில் பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறார்கள் என அனைவருக்கும் தனித்தனியாக இந்த விளையாட்டுகள் நடைபெற்றது. பெண்கள், குடங்களை தூக்கி கொண்டு செல்வது, கையால் தண்ணீரை எடுத்து செல்வது ஆகிய விளையாட்டுகளில் அசத்தினர்.
Next Story
