தீபாவளி கோலாகல கொண்டாட்டம்.. தீபம் ஏற்றி பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவிலில் பக்தர்கள் தீபாவளி சிறப்பு வழிபாடு செய்தனர். நவக்கிரகங்களுக்கு என பிரத்தியேகமாக அமைந்துள்ள இந்த கோவிலில், தீபாவளியை முன்னிட்டு சூரிய பகவானுக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com