Diwali | இந்த தீபாவளிக்கு.. சும்மா ஜமாய்ங்க - மக்கள் அமோகமாக வரவேற்கும் `ஸ்வீட்’ நியூஸ்
Diwali | இந்த தீபாவளிக்கு.. சும்மா ஜமாய்ங்க - மக்கள் அமோகமாக வரவேற்கும் `ஸ்வீட்’ நியூஸ்
Diwali | இந்த தீபாவளிக்கு.. சும்மா ஜமாய்ங்க - மக்கள் அமோகமாக வரவேற்கும் `ஸ்வீட்’ நியூஸ் #sweet #diwali #pudukottai தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான பலகாரங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
