நாளை தீபாவளி.. மும்முரமாக ஷாப்பிங் செய்யும் மக்கள்
#diwali #diwalishopping #salem #thanthitv
புத்தாடைகள், இனிப்பு வகைகள் வாங்க மக்கள் ஆர்வம் தீபாவளியை முன்னிட்டு சேலத்தில் இறுதிக்கட்ட ஷாப்பிங் களைகட்டி வருகிறது... கூடுதல் தகவல்கள் செய்தியாளர் தமிழ்ச்செல்வன்...