Diwali Celebration | தீபாவளி க்ளிக்ஸ் வந்தாச்சு.. ட்ரெண்டாகும் பிரபலங்கள் Celebration

தமிழ் திரைப்பட நடிகைகள் தங்களது தீபாவளி புகைப்படங்களை வெளியிட்டு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகைகள் த்ரிஷா, ஸ்ருதி ஹாசன், கயாடு லோஹர், அஞ்சலி பிரியா, பவானி சங்கர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோரின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com