Diwali Celebration | அணுகுண்டு மாலை, கார் மீது பட்டாசு வீசி இளைஞர்கள் அட்டூழியம் - பகீர் ரீல்ஸ்

x

மதுரையில் தீபாவளி கொண்டாட்டம் பெயரில் மிகவும் ஆபத்தான முறையில் செயல்பட்டதோடு, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடித்து இன்ஸ்டாவில் இளைஞர்கள் பகிர்ந்த ரீல்ஸ் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்