Diwali | CAB Drivers | வாடகைக்கு கார் ஓட்டுபவர்களின் வயிற்றில் பால் வார்க்கும் இனிய செய்தி..

x

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25,000 அபராதம்" தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல வணிக உரிமம் இல்லாத வாடகை கார் பயன்பாடு அதிகரிப்பு எதிரொலி. "சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம்". "சட்டத்திற்கு புறம்பாக வாடகைக்குவிட்டால் சட்ட நடவடிக்கை". ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்துறை எச்சரிக்கை/போக்குவரத்து அலுவலர்கள் தணிக்கையில் ஈடுபட போக்குவரத்துறை உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்