டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் - முதல்வர் ஒப்புதல்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் - முதல்வர் ஒப்புதல்
Published on

டாஸ்மாக் பணியாளர்களுக்கு அவர்களது சம்பளத்தில் 20 சதவீதம் போனஸாக, வழங்க முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று, தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம், கண்காணிப்பாளர்கள் விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 25 ஆயிரத்து 824 டாஸ்மாக் பணியாளர்கள் பயனடைய உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com