Diwali Ambulance | இப்படி பட்டாசு வெடித்தால் ஆம்புலன்ஸ் வரும் அதிரடி ஏற்பாடுகள் தயார்.. உஷார் மக்களே

x

பட்டாசு தீக்காய சிகிச்சை - தமிழகம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ் தயார் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிக்க தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்