Diwali 2026| தீபாவளிக்கு தமிழகத்துக்கே சர்ப்ரைஸ் தகவல்

தீபாவளிக்கு தமிழகத்துக்கே சர்ப்ரைஸ் தகவல்

#diwali #diwalispecialtrain வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு இடையூறின்றிச் சென்று வர, தெற்கு ரயில்வே சார்பில் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து நாகர்கோவில், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கோவை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், கடைசி நேரப் பயணிகளின் வசதிக்காகத் தென் மாவட்டங்களுக்குப் முன்பதிவில்லாத மெமு (MEMU) ரயில்களையும் இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே பயணர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com