Diwali 2025 | Goat Sale | ரூ. 10 கோடிக்கும் மேல்... நெருங்கும் தீபாவளி.. களைகட்டிய ஆடு விற்பனை
தீபாவளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி வார சந்தையில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் அசேனுல்லா வழங்க கேட்கலாம்...
Next Story
