Diwali 2025 | தீபாவளி பண்டிகை - நெடுஞ்சாலை மேம்பால பணிகளை ஒத்திவைக்க கோரிக்கை
தீபாவளி பண்டிகை-நெடுஞ்சாலை மேம்பால பணிகளை ஒத்திவைக்க கோரிக்கை
நெடுஞ்சாலை பணிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கடிதம்
தீபாவளி பண்டிகையொட்டி பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மேம்பால பணிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க கோரிக்கை
சென்னை - குமரி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகளை ஓரிரு வாரங்களுக்கு ஒத்திவைக்க கோரிக்கை
Next Story
