சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான யூடியூபர் திவ்யா ஜாமின் மனு தாக்கல் | Divya | Chithra
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான யூடியூபர் திவ்யா ஜாமின் மனு தாக்கல் | Divya | Chithra
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட மூவரின் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுத்ததாக திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் திவ்யா கள்ளச்சி, கார்த்திக், ஆனந்த் ஆகிய மூவரின் சார்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
Next Story