பிரிந்து சென்ற கள்ளக்காதலன் - 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
கன்னியாகுமரி அருகே கள்ளக்காதலன் பிரிந்து சென்றதால், 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சாலுமூடு முக்காடு பகுதியைச் சேர்ந்த பிந்து, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். ஏற்கனவே கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்த பிந்து, விஜி என்பவருடன் பழகி வந்த நிலையில், அவரும் விட்டுச் சென்றதால், விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
Next Story
