Ditwah Cyclone | Kodaikanal | புரட்டி எடுக்கும் `டிட்வா'.. கொடைக்கானலில் வனத்துறை செய்த செயல்..
டிட்வா புயல் மழை எதிரொலியாக கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்...
Next Story
