Ditwah Cyclone | சென்னைக்கும் டிட்வா புயலுக்கும் எவ்வளவு தூரம்? ``நாளை அதிகாலைதான் அது நடக்கும்..’’

x

8 கி.மீ. வேகத்தில் தமிழகம் நோக்கி நகரும் டிட்வா புயல். வடக்கு இலங்கை மீது மையம் கொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தெற்கே 400 கி.மீ தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்காலுக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது. டிட்வா புயல் நாளை அதிகாலை வட தமிழக கடற்கரையை வந்தடையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்


Next Story

மேலும் செய்திகள்