Ditwah cyclone | Flood | வெள்ளத்தில் மிதக்கும் செங்குன்றம்.. தவித்த மக்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
செங்குன்றம் அருகே வெள்ளத்தில் சிக்கிய 9 பேர் மீட்பு
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே மழை நீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கியிருந்த 9 பேரை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுமூலம் மீட்டனர்.. கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ்முருகன் வழங்கிட கேட்கலாம்...
Next Story
