Ditwah Cyclone | தாங்க முடியாத தாக்கத்தை கொடுத்த 'டிட்வா'.. தத்தளிக்கும் திருவாரூர்..
டிட்வா புயல் எதிரொலி - திருவாரூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் திருவாரூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இது குறித்து எமது செய்தியாளர் தாயுமானவன் வழங்கும் தகவலை கேட்கலாம்.
Next Story
