Jagannath Mishra | மாவட்ட அளவிலான கைப்பந்தாட்டப் போட்டி - கம்பம் MLA ஜெகநாத் மிஸ்ரா துவங்கி வைப்பு

Jagannath Mishra | Handball | Cumbam MLA | மாவட்ட அளவிலான கைப்பந்தாட்டப் போட்டி - கம்பம் MLA ஜெகநாத் மிஸ்ரா துவங்கி வைப்பு

#jagannathmishra #handball #cumbum #thanthitv

மாவட்ட அளவிலான கைப்பந்தாட்டப் போட்டி - கம்பம் எம்.எல்.ஏ துவங்கி வைப்பு தேனி மாவட்டம் கம்பத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கைப்பந்தாட்டப் போட்டிகளை, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார். தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இப்போட்டிகளில், பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா, மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com