“இந்த நேரத்தில் ரொம்ப உதவியா இருக்கு’’ - சேலத்தில் களைகட்டும் பொங்கல் பரிசு விநியோகம்..

x

சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்தி 88 ஆயிரத்து 283 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கி உள்ளது... இது கூடுதல் தகவலை செய்தியாளர் தமிழ்ச்செல்வன் வழங்கிட கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்