Trichy | Death | தடுக்க சென்றவருக்கு மார்பில் விழுந்த கத்தி குத்து.. திருச்சியில் கொடூரம்..
திருச்சி மாவட்டம் முசிறி அருகே விளையாட்டுப் போட்டியில் ஏற்பட்ட தகராறில், கூலித் தொழிலாளி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.
Next Story
