கேட்டரிங் சப்ளையர் வேலையில் முன்விரோதம்.. வெறும் 100 ரூபாய்க்காக 17 வயது சிறுவன் கொலை..
வெறும் 100 ரூபாய்க்காக 17 வயது சிறுவன் கொலை..
கேட்டரிங் சப்ளையர் வேலையில் முன்விரோதம்.. வெறும் 100 ரூபாய்க்காக 17 வயது சிறுவன் கொலை.. #mudermystery #jayankondam #crime #police #death #catering #thanthitv திருமண கேட்டரிங்கில் சப்ளையராக சென்ற இடத்தில் முன்விரோதம்... மேரேஜ் கேட்டரிங் சர்வீஸில் பார்ட் டைம் வேலைக்கு சென்ற சிறுவன் சக நண்பர்களாலயே அடித்து மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
