Fight | Crime | பட்டாசு வெடித்த போது வந்த தகராறு.. இளைஞரை சரமாரியாக வெட்டிய இருவர் கைது
பட்டாசு வெடித்த போது வந்த தகராறு.. இளைஞரை சரமாரியாக வெட்டிய இருவர் கைது
பட்டாசு வெடித்த போது வந்த தகராறு.. இளைஞரை சரமாரியாக வெட்டிய இருவர் கைது
#firecracker #fighting #crime #thanthitv #police
பட்டாசு வெடித்தபோது தகராறு - இளைஞரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது திருவள்ளூர் அருகே, சாலையில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
