சீமானுக்கு நித்தியானந்தாவின் புத்தகத்தை வழங்கிய சீடர்கள்
சீமானுக்கு நித்தியானந்தாவின் புத்தகத்தை வழங்கிய சீடர்கள்
மதுரைக்கு வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நித்தியானந்தா சீடர்கள் அவரது புத்தகத்தை வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்ட சீமான், சீடர்களிடம் நித்தியானந்தா குறித்து நலம் விசாரித்தார்.
Next Story