#BREAKING || `Tirunelveli Express’ வந்த பாதையில் விபரீதம் - முன்னே தடை.. பின்னே செல்லும் ரயில்
மண் சரிவால் ரயில் பாதியில் நிறுத்தம்
குஜராத் மாநிலத்திலிருந்து தமிழகத்தின் நெல்லை மாவட்டம் நோக்கி இயங்கும் ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் மற்றும் உடுப்பி இடையே மண் சரிவு ஏற்பட்டு ரயில் ஐந்து மணி நேரம் ஒரே இடத்தில் நிற்கிறது.
இதனால் நெல்லை வரும் தமிழக ரயில் பயணிகள் மிகவும் அவதி உற்றதாக தெரிவிக்கின்றனர்.
Next Story
