பேரிடரின் போது என்ன செய்ய வேண்டும்?:கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில், இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரிடரின் போது என்ன செய்ய வேண்டும்?:கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
Published on

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வருவாயத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரிடர் காலங்களில் எப்படி காப்பாற்றிக் கொள்வது, மற்றவர்களுக்கு உதவுவது எப்படி உள்ளிட்டவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com