உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா : மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தின் சார்பாக மாற்றுத்திறனாளி தின விழா கொண்டாடப்பட்டது.
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா : மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள் பங்கேற்பு
Published on

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தின் சார்பாக மாற்றுத்திறனாளி தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மனவளர்ச்சி குன்றிய சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இவ்விழாவின் போது மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மனவளர்ச்சி குன்றிய மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் அழகப்பா பல்கலை கழகத்திற்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com