இயக்குனர் வெற்றிமாறன் மனைவி, மகள் டிரெண்டிங் பாடலுக்கு கலக்கல் நடனம்

இயக்குனர் வெற்றிமாறன் மனைவி, மகள் டிரெண்டிங் பாடலுக்கு கலக்கல் நடனம்

இயக்குநர் வெற்றி மாறனின் மனைவி, மகள் இப்போ டிரெண்டிங்கா இருக்க பாடலுக்கு கலக்கலா நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்துல வைரலாகிட்டு வருது..

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற ஹிட் படங்கள கொடுத்த இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இப்போ சிம்புவை வெச்சு அரசன் படத்தை இயக்கிட்டு வராரு..

இந்த நிலைல வெற்றிமாறன் மனைவி ஆர்த்தியும், மகள் பூந்தென்றலும், கென் கருணாஸ் இயக்கத்துல வரவிருக்க யூத் படத்துல இடம்பெற்றிருக்க முட்ட கலக்கி பாடலுக்கு நடனமாடியிருக்க வீடியோ வெளியாகி அனைவரையும் ரசிக்க வெச்சிருக்கு..

X

Thanthi TV
www.thanthitv.com