Director Perarasu | வன்முறை சம்பவங்களுக்கு சினிமாவும் பொறுப்பேற்க வேண்டும் - இயக்குநர் பேரரசு
வன்முறை சம்பவங்கள்- சினிமாவும் பொறுப்பேற்க வேண்டும்- இயக்குநர் பேரரசு
நாட்டில் நடக்கும் தொடர் வன்முறை சம்பவங்களுக்கு சினிமாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறையைத் தூண்டும் படங்கள், நாட்டில் ஒற்றுமை குலைக்கும் படங்கள், பிரிவினையை தூண்டும் படங்கள், ஆபாச வசனங்களை கொண்ட படங்கள், படம் முழுக்க குடித்துக் கோண்டே இருக்கும் காட்சிகள் ஆகியவையும் வன்முறைக் கலாச்சாரம் அதிகரிக்க காரணம் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
