இயக்குநர் மணிரத்னம் மீது தேச துரோக வழக்கு - மத்திய அரசு மீது ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மறைமுக தாக்கு

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் மீது, தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் மீது தேச துரோக வழக்கு - மத்திய அரசு மீது ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மறைமுக தாக்கு
Published on

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் மீது, தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் , தற்போதைய காலத்தில் நாம் எதையும் நேராக பார்க்ககூடாது , அப்படி பார்த்தால் வழக்குகள் பாயும், சொந்த கருத்தை பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும், ஏனென்றால் முழு அமைப்பும் அவர்களிடம் உள்ளது என மறைமுகமாக மத்திய பா.ஜ.க. அரசை சாடியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com