இயக்குனர் பாக்யராஜ் சொன்ன ரகசியம்

சென்னை தியாகராய நகரில், பாரத் கலாச்சார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை தியாகராய நகரில், பாரத் கலாச்சார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ், நடிகர் சாருஹாசன், பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், இளையராஜாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே தான் இசையமைப்பாளராக மாறியதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com