Director Bharathiraja | பாரதிராஜா பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்

x

பாரதிராஜா தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்- குடும்பத்தினர்

இயக்குனர் பாரதிராஜா நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜா, ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்பாக வதந்தி பரவிய நிலையில், மருத்துவர்கள் ஆலோசனைப் படி பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்