திருச்செந்தூர் முருகன் கோயிலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வழிபாடு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சாமி தரிசனம் செய்தார். ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்ற முருகதாஸ், மூலவரை வழிபட்டார். அப்போது அவருடன் ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

X

Thanthi TV
www.thanthitv.com