நாங்குநேரி கொடூர தாக்குதல் சம்பவம்-"கையில் சாதிக்கயிறுகளை கட்டியுள்ளனர்" கொந்தளித்து பேசிய இயக்குநர் அமீர்.!

அமீர், திரைப்பட இயக்குநர், "ஆதிக்க சாதியின் மனநிலை மாணவர்களிடம் வந்துவிட்டது". "பள்ளி, கல்லூரிகளில் கையில் சாதிக்கயிறுகளை கட்டியுள்ளனர்". "60 ஆண்டுகால திராவிட ஆட்சியிலும் சாதிவெறி அதிகரித்துள்ளது". "மக்கள் சாதி வெறிக்கு எதிராக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது"

X

Thanthi TV
www.thanthitv.com