Annamalai | தூணில் தீபம் ஏற்ற சாதகமாக வந்த உத்தரவு - "தவெக அரசு செய்யும்"..எதிர்பார்ப்பில் அண்ணாமலை
தூணில் தீபம் ஏற்ற சாதகமாக வந்த உத்தரவு - "தவெக அரசு செய்யும்"..எதிர்பார்ப்பில் அண்ணாமலை
தூணில் தீபம் ஏற்ற சாதகமாக வந்த உத்தரவு "தவெக அரசு செய்யும்"..எதிர்பார்ப்பில் அண்ணாமலை #Annamalai #TVK #TVKGovt #Thiruparankundram திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - தவெக அரசு மீது அண்ணாமலை நம்பிக்கை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்
